தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.1.87 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.87 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.87 கோடிக்கு கொப்பரை ஏலம்


ADDED : ஜூலை 07, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2024 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.

ஏலத்துக்கு, 43,448 மூட்டைகளில், 2.10 லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 85.97 ரூபாய் முதல் 96.20 ரூபாய்; இரண்டாம் தரம், 42.13 ரூபாய் முதல் 91.60 ரூபாய் வரை, 1.87 கோடி ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us