தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.20.80 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.20.80 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.20.80 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை


ADDED : பிப் 19, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 404 மூட்டை வரத்தானது.

முதல் தரம் கிலோ, 135.19 ரூபாய் முதல், 148.19 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 90.42 ரூபாய் முதல், 134.19 ரூபாய் வரை, 16 டன் கொப்பரை தேங்காய், 20.80 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us