தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.92 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.1.92 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.1.92 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை


ADDED : பிப் 08, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 51 மூட்டை கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 139 ரூபாய் முதல், 147.29 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 101 ரூபாய் முதல், 133.05 ரூபாய் வரை, 1,514 கிலோ கொப்பரை

தேங்காய், 1.92 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us