தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.2 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.2 கோடிக்கு கொப்பரை ஏலம்


ADDED : டிச 11, 2025 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

---பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டு-றவு விற்பனை சங்கத்தில், ரூ. 2 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 3,033 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 21 ஆயிரம் கிலோ கொப்ப-ரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்த

பட்சமாக கிலோ, 178.15 ரூபாய், அதிகபட்சமாக, 195.89 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்-தபட்சமாக, 20.29 ரூபாய், அதிக

பட்சமாக 205.69 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், இரண்டு கோடி ரூபாய் க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us