ADDED : அக் 19, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதி விவசாயிகள், ௧,247 மூட்டைகளில், 58 ஆயிரம் கிலோ கொண்டு வந்தனர். முதல் தர கொப்பரை கிலோ, 212.90 ரூபாய் முதல் 223.55 ரூபாய்; இரண்டாம் தரம், 26.96 ரூபாய் முதல் 21௭ ரூபாய் வரை, ௧.௧௨ கோடி ரூபாய்க்கு விற்றது.