ADDED : ஏப் 23, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை
சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 75 ஆயிரம் கிலோ
கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரம்
கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.146.10, அதிகபட்சமாக,
ரூ.154.09க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை
குறைந்தபட்சமாக, ரூ.106.10, அதிகபட்சமாக ரூ.148.90க்கு
விற்பனையாயின. மொத்தம், ஒரு கோடியே, 13 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை
வர்த்தகம் நடைபெற்றது.
