தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.54 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.54 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.54 கோடிக்கு கொப்பரை ஏலம்


ADDED : ஜன 17, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-பெருந்துறை: --பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர், கூட்டு-றவு விற்பனை சங்கத்தில், ரூ.1.54 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 93 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்-தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 162.79 ரூபாய், அதிகபட்சமாக, 186.08 ரூபாய்க்கு விற்பனையா-யின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 50 ரூபாய், அதிகபட்சமாக, 175 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், ஒரு கோடியே, 54 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடை-பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us