ADDED : மே 14, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.138.39க்கும், அதிகபட்சமாக, ரூ.146க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, ரூ.20.99க்கும், அதிகபட்சமாக ரூ.140.99க்கும் விற்பனையாயின. மொத்தம், இரண்டு கோடியே, 10 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
