தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.12 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.2.12 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.2.12 கோடிக்கு கொப்பரை ஏலம்


ADDED : டிச 01, 2024 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.2.12 கோடிக்கு

கொப்பரை ஏலம்

பெருந்துறை, டிச. 1-

பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 4,082 மூட்டைகளில், ௧.௭௦ லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 11௭ ரூபாய் முதல் 140. 69 ரூபாய்; இரண்டாம் தரம், 2௧ ரூபாய் முதல் 139.49 ரூபாய் வரை, ௨.12 கோடி ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us