தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.91 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.2.91 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.2.91 கோடிக்கு கொப்பரை ஏலம்


ADDED : ஏப் 19, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை : பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.

மொத்தம், 4,223 மூட்டைகளில், 1.88 லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 146.39 ரூபாய் முதல் 162 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 49 ரூபாய் முதல் 152.19 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 2.91 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us