ADDED : நவ 16, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை:பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு, ௫,501 மூட்டைகளில், ௨.௧௭ லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது.
முதல் தரம் கிலோ, 20௫ ரூபாய் முதல் 218.18 ரூபாய்; இரண்டாம் தரம், 30.29 ரூபாய் முதல் 218.89 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், ௪.35 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

