ADDED : ஜன 22, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: -பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டு-றவு விற்பனை சங்கத்தில், ரூ.4.44 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 2 லட்சத்து, 72 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் கொப்பரை குறைந்த-பட்சமாக கிலோ, 158.99 ரூபாய், அதிகபட்சமாக, 185.27 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்-தபட்சமாக, 40.89 ரூபாய், அதிகபட்சமாக, 172.99 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், 4 கோடியே, 44 லட்சத்துக்கு கொப்-பரை வர்த்தகம் நடைபெற்றது.

