தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.3.95 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.3.95 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.3.95 கோடிக்கு கொப்பரை ஏலம்


ADDED : பிப் 12, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டு-றவு விற்பனை சங்கத்தில், ரூ.3.95 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 2 லட்சத்து, 36 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.170.39, அதிகபட்சமாக ரூ.184. 69க்கு விற்பனையா-யின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, ரூ.25.89, அதிகபட்சமாக ரூ.172.99க்கு விற்பனையாயின. மொத்தம், 3 கோடியே, 95 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us