தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொப்பரை கிலோ ரூ.148

கொப்பரை கிலோ ரூ.148

கொப்பரை கிலோ ரூ.148


ADDED : டிச 29, 2024 08:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2024 08:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: -பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்-தது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசா-யிகள், 2,389 மூட்டைகளில், ௧.௧௩ லட்சம் கிலோ கொண்டு வந்-தனர். முதல் தரம் ஒரு கிலோ, 130.35 ரூபாய் முதல் 148.97 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 3௭ ரூபாய் முதல் 146.49 ரூபாய் வரை, ௧.௫௨ கோடி ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us