ADDED : ஜூன் 21, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 89 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது.
முதல் தரம் கிலோ, 23௮ ரூபாய் முதல், 242.89 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 166 முதல், 229.90 ரூபாய் வரை, 2,506 கிலோ கொப்பரை தேங்காய், 5.௭௨ லட்சம் லட்சத்து, 72,500 ரூபாய்க்கு விற்பனையானது.