தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.72 கோடிக்கு கொப்பரை விற்பனை

ரூ.1.72 கோடிக்கு கொப்பரை விற்பனை

ரூ.1.72 கோடிக்கு கொப்பரை விற்பனை


ADDED : ஏப் 22, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 2,350 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது.

முதல் தரம் கிலோ, முதல் தரம், 152.39 - 154.25 ரூபாய், இரண்டாம் தரம், 118 - 153 ரூபாய் வரை, 1.12 லட்சம் கிலோ கொப்பரை தேங்காய், 1.72 கோடி ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us