தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.52 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.2.52 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.2.52 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை


ADDED : ஜன 11, 2025 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 02:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 78 மூட்டை வரத்தானது.

முதல் தரம் கிலோ, 132.90 ரூபாய் முதல், 147.29 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 88.90 ரூபாய் முதல், 130.90 ரூபாய் வரை, 2,026 கிலோ கொப்பரை, 2.௫௨ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us