தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.45.69 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.45.69 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.45.69 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை


ADDED : நவ 12, 2025 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 490 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது.

முதல் தரம் கிலோ, 216 - 233.33 ரூபாய், இரண்டாம் தரம், 137 - 220.20 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 21,965 கிலோ கொப்பரை தேங்காய், 45 லட்சத்து, 69,141 ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us