தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.48.42 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.48.42 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.48.42 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை


ADDED : நவ 27, 2024 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.48.42 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ஈரோடு, நவ. 27-

ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 862 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 122.70 ரூபாய் மதல், 142.29 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 102.29 ரூபாய் முதல், 125.29 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 40,201 கிலோ கொப்பரை, 48.௪௨ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us