தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.55.19 லட்சத்துக்குகொப்பரை விற்பனை

ரூ.55.19 லட்சத்துக்குகொப்பரை விற்பனை

ரூ.55.19 லட்சத்துக்குகொப்பரை விற்பனை


ADDED : மே 13, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடுஈரோடு மாவட்டம், எழுமாத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 900 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் விற்பனைக்கு வரத்தானது.

முதல் தரம் ஒரு கிலோ, 141.09 - 143.60 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 125.99 - 138.52 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 39,255 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 55 லட்சத்து, 19,807 ரூபாய்க்கு விலை போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us