தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.6.04 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.6.04 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.6.04 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை


ADDED : டிச 21, 2024 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 143 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது.

முதல் தரம் கிலோ, 12௪ ரூபாய் முதல், 136.60 ரூபாய்; இரண்டாம் தரம், 96.60 ரூபாய் முதல், 127.46 ரூபாய் வரை, 5,295 கிலோ கொப்பரை, 6.௦௪ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us