/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
சத்தி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சத்தி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சத்தி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஜன 01, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், ஜன. 1-
சத்தி நகராட்சி கூட்டம், சேர்மன் ஜானகி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்களான பழனிச்சாமி, லட்சுமணன், தனபாக்கியம், பா.ஜ., கவுன்சிலர்களான உமா கார்த்திகேயன், அரவிந்த் சாகர், பா.ம.க., கவுன்சிலர்களான புவனேஸ்வரி, திருநாவுக்கரசு ஆகியோர் கண், வாய்க்கு கருப்பு துணி கட்டி வெளிநடப்பு செய்தனர்.
சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டியும், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் உரிய நீதி கேட்டும், வெளிநடப்பு செய்ததாக கூறினர்.