/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலி அமெரிக்க டாலர் கொடுத்து மோசடி: நைஜீரியர் கைது
/
போலி அமெரிக்க டாலர் கொடுத்து மோசடி: நைஜீரியர் கைது
போலி அமெரிக்க டாலர் கொடுத்து மோசடி: நைஜீரியர் கைது
போலி அமெரிக்க டாலர் கொடுத்து மோசடி: நைஜீரியர் கைது
ADDED : ஆக 18, 2024 10:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியில் போலியான அமெரிக்கன் கரன்சியை கொடுத்து இந்திய ரூபாயை மாற்றிக் கொண்ட நைஜீரியாவை சேர்ந்த நாதன் இகேச்சுக்வா( 42) என்பவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் கே ஆர் புரத்தில் வசித்து வந்தார்.