ADDED : மார் 17, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் வாரச் சந்தையில் நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு, நுாற்றுக்கணக்கான மாடு, எருமைகளை விவசாயிகள் விற்ப-னைக்கு கொண்டு வந்தனர்.
பசு மாடு, 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய், எருமை, 45 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை, ஒன்பது லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.