sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விற்பனைக்கு வந்த அபூர்வ நண்டு

/

விற்பனைக்கு வந்த அபூர்வ நண்டு

விற்பனைக்கு வந்த அபூர்வ நண்டு

விற்பனைக்கு வந்த அபூர்வ நண்டு


ADDED : பிப் 17, 2025 02:36 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, 10 டன் மீன்-களே நேற்று வந்தது. இதனால் சில மீன்கள் விலை அதிகரித்தது.

குறிப்பாக ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் பார் நண்டு கிலோ, 500 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம் ஒரு கிலோ, 950 ரூபாய்-க்கு விற்ற வஞ்சிரம், 1,050 ரூபாய்க்கு விற்றது. வெள்ளை வாவல், 1,200 ரூபாய்-க்கு விற்றது. பிற மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கருப்பு வாவல்--850, கடல் அவுரி-750, முரல்-400, கடல் பாறை-550, சங்கரா-400, விளாமின்-550, டுயானா-750, கிளி மீன்- - 650, மயில் மீன்-700, ப்ளூ நண்டு-700, பெரிய இறால்-700, சின்ன இறால்-500, தேங்காய் பாறை-550, திருக்கை-350, கொடுவா-800, ரெட் சால்-750, சால்மோன் - 800, மத்தி-250, அயிலை-300.






      Dinamalar
      Follow us