தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்பரேட்டர் பலி

அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்பரேட்டர் பலி

அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்பரேட்டர் பலி


ADDED : மார் 25, 2024 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2024 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம் : சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, குரால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 31; கிரேன் ஆப்பரேட்டரான இவர், வெள்ளகோவிலில் தனியார் கிரேன் வாகனத்தில் பணிபுரிந்தார்.

வெள்ளகோவிலிலில் கரூர்-கோவை சாலையில், நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றபோது, கரூர் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us