sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் தகன மேடை திறப்பு

/

சென்னிமலையில் தகன மேடை திறப்பு

சென்னிமலையில் தகன மேடை திறப்பு

சென்னிமலையில் தகன மேடை திறப்பு


ADDED : மார் 10, 2026 04:13 AM

Google News

ADDED : மார் 10, 2026 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை பகுதி மக்கள் நீண்ட நாளாக, எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை-யேற்று சென்னிமலை டவுன் பஞ்., சார்பில், 15வது வார்டுக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் ரோட்டில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீதேவி அசோக் நேற்று திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரபு, பேரூர் செய-லாளர் ராமசாமி, கவுன்சிலர்கள், சொர்க்கம் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us