தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பால்வளத்துறை அமைச்சர் சித்தோடு ஆவினில் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் சித்தோடு ஆவினில் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் சித்தோடு ஆவினில் ஆய்வு


ADDED : மே 24, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, சித்தோடு ஆவின் பால்பண்ணையில், நேற்று ஆய்வில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பால் உற்பத்தியாளர் தனியாருக்கு அதிகமாக சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இது சம்பந்தமாக பால்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து விட்டு பிறகு கூறுகிறேன். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us