ADDED : செப் 11, 2025 01:45 AM
அ நிறம் | அளவு
காங்கேயம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு, 56 விவசாயிகள், 18 ஆயிரம் கிலோ கொண்டு வந்தனர்.
கிலோ அதிகபட்சம், 237.19 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 144.44 ரூபாய்க்கும் விற்றது. மொத்தம், 39.36 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
