தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொடச்சூரில் பருப்பு வியாபாரம் டல்

மொடச்சூரில் பருப்பு வியாபாரம் டல்

மொடச்சூரில் பருப்பு வியாபாரம் டல்


ADDED : டிச 15, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, டிச. 15-

கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 170 ரூபாய், குண்டு உளுந்து, 140, பச்சை பயிர் மற்றும் தட்டை பயிர், தலா, 120 ரூபாய், பாசிப்பருப்பு, 130, கொள்ளு, 80, சீரகம், 350, கடுகு, 100, கடலைப்பருப்பு மற்றும் பொட்டுக்கடலை, தலா 110 ரூபாய்க்கும், வரமிளகாய், 180, பூண்டு, 320 முதல், 400 ரூபாய் வரை விற்றது.

கருப்பு சுண்டல், 100, வெள்ளை சுண்டல், 120, மிளகு, 750, அவரைப்பருப்பு, 160, பச்சைபட்டாணி, 210 ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர் மழையால் வாரச்சந்தைக்கு, மக்கள் வரவு குறைந்ததால், பருப்பு மற்றும் பயிர் ரகங்களின் வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us