/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு
/
குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு
குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு
குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஏப் 14, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை அடுத்த, சீனாபுரத்தில், கடந்த, 6ம் தேதி அதிகாலை, அத்திகடவு-அவிநாசித் திட்ட குழாய் ஏர் வால்வு மீது லாரி மோதி சேதப்படுத்தியது.
இதுகுறித்த புகாரின்படி பெருந்துறை போலீசார், லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சேதமடைந்த ஏர் வால்வு மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும்.