ADDED : ஏப் 21, 2024 02:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
நாடார்மேடு, புதுகாளிவலசு விநாயகர் கோவில், 11வது வீதியை சேர்ந்த
மகேஷ்-விஜயா தம்பதி மகள் மனோ வர்ஷினி, 15; கொல்லம்பாளையத்தில்
தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த, 18ம் தேதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். மகளின் மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
பல
இடங்களில் தேடியும் கிடைக்காததால் சூரம்பட்டி போலீசில், விஜயா புகார்
செய்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார், மாணவியை தேடி
வருகின்றனர்
