தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : நவ 08, 2024 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ஜானகியம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். பழைய மொபைல் போன் கடை வைத்துள்ளார். இவரின் மகள் அமீரா, 18; பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

பெரியம்மா வீட்டுக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. ஷேக் அலாவுதீன் புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார், தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us