தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : நவ 12, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மகள் மாயம்: தந்தை புகார்

ஈரோடு, நவ. 12-

ஈரோடு, வி.வி.சி.ஆர்.நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ஷாலினி, 19; ஈரோட்டில் ஒரு நகை கடையில் வேலை செய்தார். கடந்த, 10ம் தேதி வேலைக்கு செல்லாத நிலையில், திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து தந்தை செல்வம் புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார், இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us