ADDED : டிச 08, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்: தந்தை புகார்
ஈரோடு, டிச. 8-
கொடுமுடி, வெள்ளோட்டம்பரப்பு, வடுகனுாரை சேர்ந்த விவசாயி அய்யாசாமி மகள்
மவுனிகா, 17; கரூரில் தனியார் கல்லுாரியில்
முதலாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் கோவிலுக்கு சென்றவர், பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அய்யாசாமி புகாரின்படி, மலையம்பாளையம் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.