தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : டிச 23, 2024 09:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 09:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், அரசிளங்கோ வீதியை சேர்ந்த டீ மாஸ்டர் குணசேகரன் மகள் பவித்ரா, 17; வீட்டில் தனியாக இருந்த மகள், மாயமாகி விட்டதாக, கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார்.

* பவானி, பெரிய புலியூர், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 33; ஈரோட்டில் உள்ள ஒரு பைனான்ஸ் பங்குதாரர். கடந்த, 16ம் தேதி அலுவலகத்துக்கு வந்தவர் மாலை வீடு திரும்பவில்லை. மோகன்ராஜின் சகோதரி கோமதி, ஈரோடு ஜி.ஹெச்.போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us