தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : மே 09, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் சின்னசாமி, 75; இவரின் இளையமகள் மேகலா, 41; இவரின் கணவர் பவானியை சேர்ந்த குமார்.

குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். சற்று மனநலம் பாதித்த நிலையில் இருந்தவர் திடீரென மாயமாகி விட்டார். சின்னசாமி புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us