ADDED : ஜூன் 06, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அம்மாபேட்டை அருகே செம்படாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40; டிரைவரான இவருக்கு, 16 வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் மகளை விட்டு விட்டு ராஜேந்திரன் சென்றுள்ளார்.
மீண்டும் மாலையில் மகளை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தபோது மகளை காணவில்லை. அவர் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.