தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூன் 10, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு, வெண்டிபாளையம், பால தண்டாயுதம் வீதி, குப்பகாட்டை சேர்ந்த தொழிலாளி சேட்டு மகள் பிருந்தா, 16; பிளஸ் 1 மாணவி. கடந்த, 7ம் தேதி அதிகாலை பாத்ரூம் செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றவர், வீடு திரும்பவில்லை.

தந்தை சேட்டு புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us