ADDED : ஜூலை 05, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் நிவேதா, 20; வங்கிக்கு செல்வதாக, 1ம் தேதி மதியம் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
தந்தை சித்தநாதன் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.