ADDED : செப் 13, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர், பவானிசாகரை
அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்த சவுந்தரராஜன் மகள் காமினி, 24;
கோபி தனியார் கல்லுாரியில் எம்.எஸ்.சி., படித்தார்.
கடந்த, 10ம் தேதி
கல்லுாரிக்கு மதிப்பெண் சான்றிதழ் பெற சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சவுந்தரராஜன் புகாரின்படி, பவானிசாகர் போலீசார்,
மாணவியை தேடி வருகின்றனர்.