sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகள் மாயம்; தந்தை புகார்

/

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : நவ 15, 2025 03:06 AM

Google News

ADDED : நவ 15, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: ஆப்பக்கூடல் அருகே ஓசைபட்டியை சேர்ந்தவர் வடிவேல், 53; இவரின் இளைய மகள், ரூபா, 22; தனியார் நர்சிங் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி. இரு தினங்களுக்கு முன்பு ரூபாவை திட்டியுள்ளார். இதனால் அருகிலுள்ள சித்தப்பா வீட்டுக்கு சென்-றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. வடிவேல் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.

மகளுடன் மனைவி மாயம்

கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் ரகுராம், 26, ஆட்டோ டிரைவர்; இவரின் மனைவி சகானா, 26; தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 11ம் தேதி முதல் குழந்தையுடன் மனைவி மாயமாகி விட்டதாக, ரகுராம் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us