தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : பிப் 16, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு வாய்க்கால் மேடு சாஸ்திரி நகர் சரவணன் மகள் விதுலா, 17; இரு இடங்களில் சரவணன் மருந்துக்கடை வைத்துள்ளார்.

கடந்த, 13ம் தேதி இரவு, விதுலா திடீரென மாயமானார். அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப்பாக உள்ளது. உறவினர்கள் உள்-ளிட்ட பல இடங்களில் தேடியும் விதுலா குறித்து தகவல் இல்லை. தந்தை சரவணன் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us