தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : ஜூலை 05, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் மரப்பாலம் இரண்டாவது வீதி நாகராஜ் மகள் சத்யா, 15; ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில் வீதியில் ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார்.

கடந்த, 2ம் தேதி மாலை மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை நாகராஜ் புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us