ADDED : ஆக 02, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே புதுகொத்துக்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி, 19; கோபியில்
உள்ள கல்லுாரியில், முதலாமாண்டு படிக்கிறார்.
கடந்த ஜூலை, 21ல்
கல்லுாரி சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம்
மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை அவரின்
தந்தை சுப்பிரமணியன், 55, புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.
