தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : மார் 31, 2025 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, சோலார், இரணியன் வீதியை சேர்ந்த பவுன்ராஜ்-நித்யா மகள் சன்மதி, 17; தனியார் கல்லுாரி மாணவி. கருத்து வேறு-பாட்டால் கணவன்-மனைவி தனித்து வாழ்கின்றனர்.

தாயுடன் சன்மதி வசித்தார். அடிக்கடி மொபைல்போனில் சன்மதி பேசி-யதை தாய் கண்டித்துள்ளார். கடந்த, 28ல் கல்லுாரி செல்லாமல் வீட்டிலிருந்தார். மகளை கண்டித்து விட்டு நித்யா பூக்கடை வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீடு வந்து பார்த்த-போது மகளை காணவில்லை. நித்யா புகாரின்படி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us