ADDED : ஆக 26, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே கபிலர் வீதியை சேர்ந்த மாதையன் மகள் நிஷா, 18; கடந்த, 23ம் தேதி காலை வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. தாய் பேபி புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
* ஈரோடு, 19 ரோடு, 46 புதுார் லட்சுமி கார்டன் முதல் வீதியை சேர்ந்த ராஜா மகள் சவுந்தரி செல்லிகா, 20; பி.எஸ்.சி., முடித்து விட்டு கள்ளக்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ஒரு மாதமாக வீட்டில் இருந்தார். கடந்த, 23ல் வீட்டில் இருந்தவர் மாயமானார். தாய் மோகனா புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.