தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : மார் 27, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: ஆப்பக்கூடலில் கவுந்தப்பாடி சாலை பகுதியில் வசிப்பவர் நாக-ஜோதி, 40; கூலி தொழிலாளி.

இவரின், 15 வயது மகள், ஆப்-பக்கூடலில் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து, குடும்ப செலவுக்கு தேவை என்று, 1,000 ரூபாய் வாங்கியுள்ளார். பணத்தை பெற்ற நிலையில் வீட்டுக்கு செல்லவில்லை. இதையறிந்த நாகஜோதி அதிர்ச்சி அடைந்தார். அவர் புகாரின்படி, ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us