ADDED : அக் 11, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய, 13
வயது மகள் கோபி அருகே வெள்ளாங்கோவில் அரசு பள்ளியில் ஒன்பதாம்
வகுப்பு படிக்கிறார்.
கடந்த, 8ம் தேதி வெளியே சென்ற சிறுமி வீடு
திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரின் தாய் ஜெயலட்சுமி புகாரின்படி, சிறுவலுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
