ADDED : மே 20, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
கோபி:மகள் மாயமாகிவிட்டதாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்த குபேந்திரன் மகள் ஹரிணி, 14; அரசு மேல்
நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். கடந்த, 16ம் தேதி மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை குபேந்திரன் புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.
